Tags : Keerthy Suresh

News Tamil News

அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்!

வருண் தவானின் 18வது படமாக உருவாகி வருகிறது பேபி ஜான். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பூஜையானது மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், படத்தின் டைட்டில் நேற்று வெளியாகியிருக்கிறது. மேலும், இப்படத்தில் வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், பி. எஸ். அவினாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக கால் பதிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். […]Read More

Reviews

Maamannan Review

Maamannan (Vadivelu) serves as an MLA representing the Kasipuram constituency and is affiliated with a political party that advocates for equality and social justice. His son, Adhiveeran (Udhayanidhi Stalin), is an Adimurai (a martial art practised in Tamil Nadu) teacher and also maintains a pig farm as a hobby. In the same village, Rathnavel (Fahadh […]Read More

News Tamil News

ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் –

மறைந்தநடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் சில தினங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷை புகழ்ந்திருக்கிறார். அதில், நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான பெண் என்றால் என் மனைவி ஸ்ரீதேவி தான். அவருக்கு அடுத்து என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று குறிப்பிட்டார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இம்மாதம், இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் வேகமாக கமிட் ஆகி […]Read More

News Tamil News

தமிழில் பேச மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, நடிகையர் திலகம், சர்கார், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான “தசரா” பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும், இவரின் அடுத்த படங்களோ தொடர்ச்சியாக தெலுங்கு மொழி படங்களாகவே இருக்கிறது. அதற்கிடையில் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், இன்று திருப்பதி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் தரிசனம் கீர்த்தி சுரேஷ். செய்தியாளர்களுக்கு […]Read More

News Tamil News

வடிவேலுவின் மரணத்தில் ஆரம்பிக்கும் மாரி செல்வராஜின் “மாமன்னன்”;

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமான இயக்குனர் தான் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களின் வலியையும் அவர்களுக்கு நடந்திருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டே இவர்களின் படங்கள் இருக்கும். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தான் “மாமன்னன்”. சில திங்களுக்கு முன் இப்படத்தில் வடிவேலு […]Read More

News Tamil News

AK62 படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா?ஹீரோயின் யார்?

லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “AK62”. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹீரோயின் கிடைக்காத காரணத்தால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது […]Read More

News Tamil News

அஜித் படத்தில் கீர்த்தி!?

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இன்னொரு […]Read More

News Tamil News

130 பேருக்கு தங்கக்காசு… கீர்த்தி சுரேஷின் பறந்த

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மிகப் பெரும் பொருட்செலவில் நானி ஹீரோவாக நடித்து உருவாகி வரும் தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதன் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அப்போது அங்கு பணியாற்றிய சுமார் […]Read More