Tags : koil

News Tamil News

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ராம்

தெலுங்கு பட உலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் பக்தியில் அதிக நாட்டம் உடையவர். மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர், வழிபாடு செய்தார். இவர் வந்ததை கண்ட அங்குள்ளவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். கருப்பு நிற உடையில் கோவிலுக்கு வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.Read More