பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்து உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “கொலை”. கதைப்படி, மர்மமான முறையில் வளர்ந்து வரும் பாடகி மீனாட்சி இறந்து விடுகிறார். இந்த வழக்கை பாரன்சிக்கில் ஐபிஎஸ் ட்ரெய்னிங் எடுத்து வரும் ரித்திகா சிங் விசாரிக்கிறார். இந்த வழக்கை தன்னால் தனியாக கையாள முடியாது என்பதால், தனது குருவான விஜய் ஆண்டனியை அழைக்கிறார்., […]Read More