Tags : kurup tamil review

Reviews

Kurup – திரைப்படம் விமர்சனம்

துல்கர் சல்மான், ஷோபிடா துலிபலா, அனுபமா பரமேசுவரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சுசின் ஷாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். விமான படையில் பயிற்சி எடுத்த துல்கர் சல்மான் பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்கிறார். பிறகு துல்கர் சல்மான் […]Read More

You cannot copy content of this page