Tags : Kuzhali

Reviews

குழலி விமர்சனம்

“காக்கா முட்டை” விக்னேஷ் மற்றும் ஆரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “குழலி”. இப்படத்தை சேரா. கலையரசன் இயக்கியிருக்கிறார். டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார். இன்னும் எத்தனை தலைமுறை? எதற்காக இந்த அடையாளம்? மன்னர் காலத்தில் அனைவரும் சமம் தானே? திடீரென வெள்ளையன் ஆண்ட போது, வேலையின் அடிப்படையில் உண்டாக்கிய பிரிவினையால் தானே சாதி என்ற சாக்கடை தேங்கியது? என்ற பல கேள்விகள் பல இடங்களில் தினம் தினம் மனதை வருடும். அப்படி பட்ட வருடலின் யதார்த்தம் “குழலி”. இல்லை, குழலியில் […]Read More