Tags : lal salaam

News Tamil News

U/A தரச் சான்றிதழ் பெற்று வெளியாகும் “லால்

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்.  Read More

News Tamil News

பிரமாண்ட ஏற்பாட்டில் “லால் சலாம்” இசை வெளியீடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழாவை வரும் 21 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் […]Read More

News Tamil News

திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவருகிறது “லால் சலாம்”

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வரும் படம் தான் லால் சலாம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், படத்தின் ஒரு சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது என்ற தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனால், படக்குழு மீண்டும் பட வெளியீட்டு […]Read More

News Tamil News

சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்… மீண்டும் களமிறங்கும்

கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘லால் சலாம்’ என […]Read More