Tags : lal salam

News Tamil News

அனல் பறக்கும் “லால் சலாம்” டீசர்!

லைகா நிறுவன தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான நேற்று வெளியானது. ஏ ஆர் ரகுமானின் இசையில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமல்லாது சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் மிரள வைக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தை […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லால் சலாம்”. இப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

லால் சலாம் பட டப்பிங்கை முடித்த ரஜினி;

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்தின் டப்பிங்க் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. ”மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தின் தனது படப்பிடிப்பை நிறைவு

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லால் சலாம்”. இதில் சிறப்பு கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் முழு படப்பிடிப்பினையும் முடித்து படத்தினை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.  Read More

News Tamil News

திருவண்ணாமலையில் ரஜினி!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லால் சலாம்” எனும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்திருந்தார். அவர், வந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு அவரை சுற்றி தலைவா தலைவா என கோஷமிட்டனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், […]Read More

News Tamil News

லால் சலாம் கதை என்னுடையது; படத்திற்கு வந்த

மூன்று மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்று படத்தினை இயக்கி வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு வேடம் ஏற்று நடிக்கவிருக்கிறார்., இந்நிலையில், லால் சலாம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் மோகன் என்பவர் புகார் அளித்துள்ளார். இரண்டு நண்பர்களுக்கிடையேயான விளையாட்டு […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தது, தற்போது லால் சலாம் படத்திற்கு பேருதவியாக இருக்கிறதாம் ஐஸ்வர்யாவிற்கு. லால்சலாம் படத்தின் திரைக்கதையில் செல்வராகவனின் பங்கு பெரும் பங்காம். 2013-ல் வெளிவந்த இந்தி Kai po […]Read More

News Tamil News

மும்பை தாதாவாக ரஜினி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த படைப்பாக மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பை தாதாவாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் இணையத்தில் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகி […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தில் ரஜினியின் லுக்… கேலியும்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வர, உருவாகி வரும் படம் தான் லால் சலாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு பாத்திரமாக தோன்றவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதற்காக, இவரின் லுக் மற்றும் பெயர் என்ன என்பதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இவரது பெயர், மொய்தீன் பாய் என்று கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]Read More