விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடிக்கும் படத்திற்கு “மெரி கிறிஸ்துமஸ்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், சஞ்சய் கபூர் மற்றும் வினய் பதாக் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். அந்தாதூன் படத்தின் இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 15 ஆம் தேதி இப்படத்தினை வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக பாலிவுட்டில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாக […]Read More