Tags : Legend saravana

News Tamil News

இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பிரபல தொழிலதிபர்

சுமார் ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஹரீஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவிற்கும் ஹிட் அடித்துள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் 5 மொழிகளுக்கும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு மூத்த நடிகருக்கு கிடைக்கும் பெரிய எதிர்பார்ப்பை தனது முதல் படத்திற்கே கொடுக்க வைத்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.  Read More