விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் லியோ. பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், படத்தினை சர்ச்சை பொருளாக்கி திரையரங்குகளில் ஓட வைத்தது படக்குழு. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இப்படம். இதுவரை மொத்தமாக 600 கோடி வசூலை குவித்துள்ளது இப்படம். இதுவே, லியோ படத்தின் மொத்த வசூலாகும். இதுவே, விஜய் கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாகும்.Read More
Tags : leo
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் “லியோ”. இப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார் ஜனனி. இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஜனனி. லியோ படத்தில் விஜய் பழைய பாடலான கரு கரு கருப்பாயி என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். தற்போது அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாடலுக்கு நடிகை ஜனனி குத்தாட்டம் […]Read More
விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், லியோ படத்தில் வசனம் எழுதியவரும் படத்தின் உதவி இயக்குனருமான ரத்னகுமார் மேடையில் பேசும் போது ,” எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான் ஆகணும்.” என்று பேசினார். ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசும் போது கழுகு மற்றும் காகா பற்றிய கதையை கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக ரத்னகுமார் பேசியிருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர். சினிமாவில், இரண்டே படங்களை இயக்கிய ரத்னகுமாருக்கு […]Read More
விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “லியோ”. இப்படம் சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சு பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் லியோ சக்ஸஸ் மீட் என்ற டேக் சுமார் 1 மில்லியனை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் […]Read More
லியோ வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசும் போது, ”புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான் நடிகர் திலகம்னா ஒருத்தர் தான் புரட்சி கலைஞர்னா ஒருத்தர் தான் அதே மாதிரி, உலக நாயகன்னா ஒருத்தர் தான் சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான் தலனா.. ஒருத்தர் தான் நீங்கள் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்..” என்று கூற அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. இதனால், அரசியலில் விஜய் […]Read More
நேற்று லியோ வெற்றி விழாவில் வழக்கம்போல் குட்டி கதை ஒன்றை சொன்னார் நடிகர் விஜய். ”ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. […]Read More
விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் “லியோ”. கலவையான விமர்சனத்தை தாண்டி படம் வெற்றிகரமாக 500 கோடி வசூலை தாண்டியது. படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசும் போது, “ இந்தியாவிலேயே இப்படியொரு சூப்பர் பன்சுவாலிட்டி கொண்ட நடிகர் விஜய் மட்டும் தான். திரையில் மட்டும் இல்லை ரியலாகவும் விஜய் ஹீரோ தான். எல்லோரையும் ஈர்க்கும்படி விஜய்யிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது எனத் […]Read More
விஜய் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் “லியோ”. படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், வேறு திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தாலும் தொடர் விடுமுறை என்பதாலும், லியோ படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். இந்நிலையில், படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பல குழப்பங்கள் வந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது. 7 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 461 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”. உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேரளாவில் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள அரோமா திரையரங்கில் லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது, அங்கு ரசிகர்கள் பலர் கூடியதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கிக் கொண்ட லொகேஷின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை […]Read More
லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. படம் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுவதால், 4 காட்சிக்கு பதிலாக தினசரி 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு. அதிகாலை 4 மணி காட்சியும் 7 மணி காட்சியும் தர கோரி தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க […]Read More