Tags : Lilly Rani Movie Review

Reviews

லில்லி ராணி விமர்சனம்

சாயா சிங், தம்பி ராமையா மற்றும் துஷ்யந்த் நடிப்பில், விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “லில்லி ராணி”. சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் சாயா சிங் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகை தந்துள்ளார். கதைப்படி.., போலீஸாக வரும் தம்பி ராமையா விலைமாதுவான சாயாசிங் உடன் ஒருநாள் இருக்க. சில மாதங்களுக்குப் பின் சாயாசிங் ஒரு குழந்தையை பெற்றடுகிறார். சில நாட்களில் அந்த குழந்தைக்கு மிகப்பெரும் மருத்துவ பிரச்சனை ஒன்று வர, […]Read More