Tags : lingusamy

News Tamil News

வதந்திகளை பரப்ப வேண்டாம்.. – ஜான்விகபூர் குறித்து

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விரைவில் பையா 2 உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இதில், கார்த்திக்குப் பதிலாக ஆர்யா நடிப்பார் என்றும் நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பார் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது, இந்நிலையில், தயாரிப்பாளரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “இந்த நிமிடம் வரை ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் ஒப்பந்தமாகவில்லை. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப […]Read More

News Tamil News

கார்த்தி இல்லாத “பையா 2”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் தான் பையா. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றி பெற்றது இந்த படம். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த இயக்குனர் லிங்குசாமி, தற்போது ‘பையா 2’வை எடுக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால், இப்படத்தில் கார்த்தி நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக ஆர்யா நடிக்கவிருக்கிறாராம். ஆர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் […]Read More