Tags : Losliya

News Tamil News

தொடர் தோல்வி… கவர்ச்சி பக்கம் திரும்பிய லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கான ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சினிமாவில் நடிக்க துவங்கினார் லாஸ்லியா. இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என தொடர்ச்சியாக வந்த இரு படங்களுமே தோல்வியை சந்தித்தது. இதுவரை இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் லாஸ்லியா. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம்

தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது. தமிழகத்தின் முன்னணி […]Read More