Tags : Love today

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்ற

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து உருவான திரைப்படம் தான் “லவ் டுடே”. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. நிகழ்கால கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு […]Read More

News Tamil News

20 நாட்களில் 70 கோடி.. ”லவ் டுடே”வால்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. 20 நாட்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்கால காதலையும் மோதலையும் கண்முன்னே கொண்டுவந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருந்தார் இயக்குனர் பிரதீப். படம் வெளியாகி 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10 கோடி ரூபாய் வரை மட்டுமே […]Read More