Tags : love

News Tamil News

இந்த வாரம் வெளியாகும் 7 படங்கள்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை என்று கோலிவுட்டில் 7 படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், முன்னான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ‘எல்ஜிஎம்’, சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பரத், வானி போஜன் நடித்துள்ள லவ், நட்டி நடித்துள்ள ”வெப்” ”டைனோசர்ஸ்”, ”பீட்சா 3”, ”அறமுடைத்த கொம்பு” உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், கடந்த வெள்ளியன்று வெளியான படங்கள் எதுவும் சோபிக்காததால் மீண்டும் மாவீரன் படமே அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு […]Read More

News Tamil News

காதலை ஒப்புக்கொண்ட கெளதம் கார்த்திக் – மஞ்சிமா

நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக் நடிப்பில் சில படங்கள் வெற்றி கண்டாலும், பல படங்கள் மண்ணை தான் கவ்வியிருக்கிறது. இவரும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பல வந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது அது உண்மை என்று நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து மஞ்சிமா மோகன், “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு […]Read More