இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, ரேச்சல், வீரா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ”லக்கி மேன்”. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது.. படத்தினை பார்த்த பத்திரிகையாளர்கள் பலர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். யோகிபாபுவின் நடிப்பையும் பாலாஜி வேணுகோபாலின் இயக்கத்தையும் பெரிதாகவே பாராட்டினர். பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த இப்படம், […]Read More