நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார். கன்னிமாடம் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக ஆனார். இப்படத்திற்காக போஸ் வெங்கட் பல விருதுகளையும் பெற்றார். தற்போது மாபோசி என்ற படத்தினை இயக்கி வருகிறார். போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற சகோதரர் ரங்கநாதனும் அதிகமாக அழுது கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒரே நாளில் உடன்பிறப்புகளை இருவரையும் இழந்ததால், போஸ் வெங்கட் சொல்ல முடியாத […]Read More