விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குருசோமசுந்தரம் நடிக்க இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமனிதன்”. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்திருந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கினும் சீனு ராமசாமியை வாழ்த்தியிருக்கிறார். அவர் கூறியதாவது, ”சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள்! எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் […]Read More
Tags : maamanithan
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். “மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தோடு […]Read More
வெள்ளிக்கிழமை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று கோவிலுக்குச் செல்வது மற்றொன்று புதுபடம் வெளிவரும் என்பது தான். வெள்ளிக்கிழமையையும் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க இயலாது. வார இறுதி நாள் என்பதால் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்ல அத்தினம் ஏதுவானதாகவும் அமைந்துள்ளது. அப்படியாக இந்த வாரத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன். சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயோன் சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாம் பூச்சி அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேழம். […]Read More
கொரோனா 2வது அலைக்குப் பிறகு மக்களின் பொருளாதார வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் மக்களின் கூட்டம் குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய இவ்வேளையில், உயர் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வரும் சூழல் சில மாதங்களாக இருந்து வந்தது. இதனால், சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களால் எடுக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கொண்டாடும் நிலை வந்துவிட்டதால், கிடைக்கும் நாட்களில் சிறிய […]Read More