Tags : Maamannan

News Tamil News

அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் –

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் மாமன்னன் படத்தின் 50வது வெற்றிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில், படத்திற்காக உழைத்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாரி செல்வராஜ் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், 30 வருடங்களாக எனக்குள் […]Read More

News Tamil News

மாமன்னன்” மனதளவில் என்னை பாதித்துவிட்டது – ஆர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”. இப்படம், பல விமர்சனங்களையும் விவாதத்தையும் உண்டுபண்ணியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தினை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஆர் கே செல்வமணியும் மாமன்னன் படத்தினைப் பார்த்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். […]Read More

News Tamil News

மாமன்னன் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இப்படம் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தினை பற்றி […]Read More

News Tamil News

நெட் பிளிக்ஸில் வெளியாகிறது மாமன்னன்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் மாமன்னன். விமர்சனத்தையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திய இப்படம் அநேக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படத்தை மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி. இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் தேதி மாமன்னன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

மாமன்னன் படத்திற்காக வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்கலாம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”. படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும், படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக […]Read More

News Tamil News

மாமன்னன் வெற்றி: இயக்குனருக்கு மினி கூப்பர் காரை

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. கடந்த வியாழன் அன்று படம் வெளியான நிலையில், நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றதால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன் விவாதப் பொருளாகவும் மாறியதால், அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்து விட்டது. இந்நிலையில், படம் வெற்றி பெற்றதால், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி […]Read More

News Reviews Special Ariticles

மாமன்னன்: விமர்சனமும் விவாதமும்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி இரு தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விமர்சனமும் விவாதமும் பேசு பொருளாக ஆகியுள்ளது. ஏன் ?? மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் […]Read More

News Tamil News

2000 ஆண்டு வலியை கூறுவதில் என்ன தவறு.?

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்தது இந்த மாமன்னன். இப்படம் வெளியான பிறகு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அமீரும் இந்த படம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், “திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது […]Read More

News Tamil News

மாமன்னன்” தனபால் என்றால், அங்கு எடப்பாடி தான்

உதயநிதிஸ்டாலின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கும்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்த மாமன்னன் கதாபாத்திரமானது முன்னாள் சபாநாயகர் தனபாலின் உண்மை வாழ்க்கைச் சம்பவம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். தற்போது இது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், மாமன்னன் படத்தில் மாமன்னனுக்கு வலி கொடுக்கும் கதாபாத்திரமாக, வில்லனாக மாவட்டச் செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். இந்நிலையில், […]Read More

News Tamil News

மாமன்னன் தந்த உதயநிதிக்கு நன்றி – முன்னாள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “மாமன்னன்”. இப்படத்தின் கதையானது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அவரின் வாழ்க்கையில், நடந்தது தான் மாமன்னாக வந்து நிற்கிறது என்கிறார்கள். இதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “நேத்து முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘மாமன்னன்’ படம் பற்றி பேசி வாராய்ங்க. 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். எனது […]Read More