Tags : maayon

News Tamil News

தமிழகத்தில் மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில்

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் […]Read More

Reviews

Maayon Movie Review

Double Meaning Productions’ ‘Maayon’ starring Sibiraj and Tanya Ravichandran in the lead roles is directed by Kishore. The movie has a screenplay written by producer Arunmozhi Manickam. KS Ravikumar, Radharavi, Baks, Tanya Ravichandran, and a few more prominent actors are a part of this star cast. The story is set against the backdrops of a […]Read More

News Tamil News

இன்னைக்கு என்னென்ன படம் ரிலீஸ்.? வாங்க பார்க்கலாம்!

வெள்ளிக்கிழமை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று கோவிலுக்குச் செல்வது மற்றொன்று புதுபடம் வெளிவரும் என்பது தான். வெள்ளிக்கிழமையையும் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க இயலாது. வார இறுதி நாள் என்பதால் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்ல அத்தினம் ஏதுவானதாகவும் அமைந்துள்ளது. அப்படியாக இந்த வாரத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன். சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயோன் சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாம் பூச்சி அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேழம். […]Read More

News Tamil News

கடவுளும் அறிவியலும்; தெய்வீகமாக நடைபெற்ற “மாயோன்” ட்ரெய்லர்

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னையில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் வித்தியாசமாக படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. விஷ்ணுவின் சிலை வடிவமைக்கபப்ட்டு, படத்தின் விளம்பரத்திற்காக சுமார் 40 நாட்கள் தமிழகம் முழுவதும் […]Read More

News Tamil News

ஜூன் 23, 24ல் படையெடுக்கும் திரைப்படங்கள்.. என்னென்ன

கொரோனா 2வது அலைக்குப் பிறகு மக்களின் பொருளாதார வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் மக்களின் கூட்டம் குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய இவ்வேளையில், உயர் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வரும் சூழல் சில மாதங்களாக இருந்து வந்தது. இதனால், சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களால் எடுக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கொண்டாடும் நிலை வந்துவிட்டதால், கிடைக்கும் நாட்களில் சிறிய […]Read More