Tags : magesh babu

News Tamil News

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபு

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, அடுத்ததாக எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்… ஜெர்மனியில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. இரண்டு பாகமாக இப்படம் உருவாக இருக்கிறது. இதுவும் ஒரு ஆன்மிகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

ராஜமெளலி இயக்கத்தில் வில்லியாக காஜல் அகர்வால்!?

ஆர் ஆர் ஆர் பட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை நாடியிருக்கிறார் படக்குழு. ஆனால், ஐஸ்வர்யா ராய் வில்லி கதாபாத்திம் என்றால் வேண்டாம் என்றிருக்கிறார். இதனால் காஜல் அகர்வால் தரப்பிடம் சென்றிருக்கிறது இயக்குனர் தரப்பு. காஜல் அகர்வால் ஓகே சொல்ல, தற்போது […]Read More

News Tamil News

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

தனக்கு ஹீரோ மட்டுமல்ல எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று கூறுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. விஜய்க்கு நிகராக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இச்சூழலில், பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் […]Read More