Tags : Magizh Thirumeni

News Tamil News

மாஸ் லுக்கில் அஜித்குமார்…. சம்பவம் லோடிங்.!

துணிவு படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் நடிகர் அஜித்குமார். இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தும் லண்டனில் முகாமிட்டுள்ளார். தனது அடுத்த படத்திற்காக வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை குறைத்திருக்கிறார் அஜித். உடல் குறைந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது […]Read More

News Tamil News

அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி!?

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தனது 62வது படமான “விடா முயற்சி” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. படத்தின் டைட்டில் பல விவாதத்திற்கு உள்ளானாலும், அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தான் வருகின்றனர். இந்நிலையில், அஜித்திற்கு ஜோடி தேடும் படலத்தில் தற்போது இயக்குனர் மும்முரமாக இருந்து வருகிறார். அதன் வரிசையில், தற்போது கங்கனா ரனாவத், கேத்ரினா கைஃப், கரீனா கபூர் இந்த மூவரில் ஒருவரைத் தான் […]Read More

News Tamil News

ஏகே 62 படத்தில் சந்தோஷ் நாராயணன்!?

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு என்ற படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாகவும் மகிழ் திருமேனி அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படியாக இணையும் பட்சத்தில் அஜித்குமாரோடு முதல் முறையாக கைகோர்க்கவிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் […]Read More

Reviews

Kalaga Thalaivan Review

Filmmaker Magizh Thirumeni’s earnest desire to offer films based on fresh and unique storylines has garnered him a decent stature in the industry. The filmmaker picks up ‘Financial Crime’ as the backdrop for his today release ‘Kalaga Thalaivan’ which features Udhayanidhi Stalin, Aarav, and Nidhi Agarwal in the lead roles. The movie deals with a […]Read More