தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்தாலும், தனது மன்றத்தின் நடவடிக்கைகளிலும் அவ்வப்போது அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் விரைவில், அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக பல்வேறு […]Read More