Tags : manirathnam

News Tamil News

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்பு!?

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். படத்தின் படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்காக கமல்ஹாசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பிற்கு தொடர்ந்து காலம் தாழ்த்தியதா துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், துல்கர் சல்மான் இடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் […]Read More

News Tamil News

கமல்ஹாசனால் வீடு திரும்பிய மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது தக் லைஃப். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கமல்ஹாசன் தனது கட்சி பணிகளுக்காக அவசரமாக சென்னை வந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் வேலைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தக் கோரியிருக்கிறார் கமல்ஹாசன். இதனால், இயக்குனர் மணிரத்னம் உட்பட படக்குழுவினர் அனைவரும் செர்பியா நாட்டிலிருந்து சென்னை திரும்பியுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகே இனி படப்பிடிப்பு துவங்கப்படும் என்று படக்குழுவினர் அனைவரையும் வீட்டிற்கு […]Read More

News Tamil News

இம்மாத இறுதியில் துவங்கும் “தக் லைஃப்” படப்பிடிப்பு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் தக் லைஃப். கமல்ஹாசனின் 234வது படமான, இப்படத்தின் படப்பிடிப்பானது இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறதாம். இப்படத்தினை கமல்ஹாசனே தயாரிக்கவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான தக் லைஃப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அனைவராலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.Read More

News Tamil News

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்”

உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் “தக் லைஃப்”. இப்படம், கமல்ஹாசன் நடிக்கும் 234வது படமாகும். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஆர். மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், சண்டைப்பயிற்சி அன்பறிவு, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள். இன்று […]Read More

News Tamil News

இணைந்த மூன்று கைகள்; KH234 வீடியோவை வெளியிட்ட

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “நாயகன்”. மிகப்பெரும் அளவில் இப்படம் வெற்றி பெற்றது. தற்போது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கதில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். இவர்களோடு ஏ ஆர் ரகுமானும் கைகோர்த்திருக்கிறார். படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து படத்திற்கான அறிவிப்பை விழாவாக கொடுத்திருக்கின்றனர். இப்படத்தினை கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய நிலையில், 2024 ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் […]Read More

News Tamil News

கமலுக்கு வில்லன் சிம்பு; கதாபாத்திரத்தை செதுக்கும் மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற படம் தான் “பொன்னியின் செல்வன் 2”. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக, கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். கமலின் 234வது படமான இதன் விரைவில் துவங்கப்படவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது துவக்கியிருக்கிறார்கள் மணிரத்னம் குழுவினர். இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சிம்பு கதாபாத்திரத்தை தனியாக செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் மணிரத்னம். ஏனென்றால், சிம்பு நடிக்கும் 50வது படம் தான் […]Read More

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்;

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் குவித்திருந்தது. அப்பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு […]Read More

News Tamil News

மீண்டும் ஐஸ்வர்யா ராயோடு விக்ரம்!?

விக்ரம் – ஐஸ்வர்யா ராய் ஜோடி எப்போதும் ரசிகர்களிடையே ஈர்ப்பைப் பெற தவறியதில்லை. ராவணன் படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் ஜோடி சேர்ந்தது. இந்த இரு படத்தினையும் இயக்கியவர் மணிரத்னம் தான். இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இந்த ஜோடியை திரைக்கு கொண்டு வர இருக்கிறாராம். ஆம், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம். அப்படத்தின் கதையை துவக்கி விட்டதாகவும், கமல் படத்தை முடித்த […]Read More

News Tamil News

10 நாட்களில் 300 கோடி; பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரை கண்டது. சில பல கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தாலும், மக்கள் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த வண்ணம் தான் உள்ளனர். முதல் பாகத்தில் செய்த ஒரு உண்மைத்தன்மையை […]Read More

News Tamil News

கமலுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.?

உலகநாயகன் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி விட்டார் இயக்குனர் ஹச் வினோத். அதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். அடுத்தவருடம் அதற்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ […]Read More