நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். […]Read More
Tags : Manju Warrier
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஏ கே 61. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து விருதுகள் பல தட்டிச் சென்றவர். இவர், இப்பட்த்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் பெரிதளவில் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.Read More