Tags : mannaangatti

News Tamil News

நயன்தாரா நடிக்கும் “மண்ணாங்கட்டி”!

அறிமுக இயக்குனர் dude விக்கி என்பவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் தான் மண்ணாங்கட்டி. இப்படத்தில், யோகிபாபு மற்றும் கெளரி கிஷன் நடிக்கவிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மண் குமார் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. ஆர் டி ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.Read More