Tags : mari selvaraj

News Tamil News

துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படம், கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என தெரிகிறது. இப்படத்தில் தற்போது பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்திருக்கிறார். பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

சூப்பர் ஸ்டாரை இயக்கும் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக, துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை முடித்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் முடித்ததும், 172வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குவார் என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் தயாரிப்பார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.  Read More

News Tamil News

மாரி செல்வராஜின் “வாழை”…. முதலில் தியேட்டர் அப்புறம்

மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மாரி செல்வராஜ் சத்தமே இல்லாமல் வாழை என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். முதலில் நேரடியாக ஓடிடி’யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதன் பிறகே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படமானது, முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி கதை சுழல இருக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார்.Read More

News Tamil News

வெள்ளத்தில் மக்கள்; மீட்பு பணியில் உதயநிதி &

கடந்த மூன்று தினங்களாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கிராமத்தில் உள்ள மக்கள் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க போர்கால அடிப்படையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி மக்களை மீட்டெடுக்க அங்கு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் மாரி […]Read More

News Tamil News

அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் –

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் மாமன்னன் படத்தின் 50வது வெற்றிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில், படத்திற்காக உழைத்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாரி செல்வராஜ் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், 30 வருடங்களாக எனக்குள் […]Read More

News Tamil News

மாமன்னன்” மனதளவில் என்னை பாதித்துவிட்டது – ஆர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”. இப்படம், பல விமர்சனங்களையும் விவாதத்தையும் உண்டுபண்ணியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தினை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஆர் கே செல்வமணியும் மாமன்னன் படத்தினைப் பார்த்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். […]Read More

News Tamil News

மாமன்னன் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இப்படம் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தினை பற்றி […]Read More

News Tamil News

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை துவக்கும் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் தான் “மாமன்னன்”. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படத்தினை வெற்றிகரமாக முடித்த மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தினை இயக்க தயாராகி வருகிறார். ஆகஸ்ட் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. முழுக்க முழுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தென் தமிழகத்தில் கபாடி விளையாட்டில் […]Read More

News Tamil News

மாமன்னனை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம், திரைக்கு வந்து பல தரப்பு மக்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், மாமன்னன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். படத்தினைப் பார்த்ததும் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். […]Read More

Reviews

Maamannan Review

Maamannan (Vadivelu) serves as an MLA representing the Kasipuram constituency and is affiliated with a political party that advocates for equality and social justice. His son, Adhiveeran (Udhayanidhi Stalin), is an Adimurai (a martial art practised in Tamil Nadu) teacher and also maintains a pig farm as a hobby. In the same village, Rathnavel (Fahadh […]Read More