Tags : mariselvaraj

News Reviews Special Ariticles

மாமன்னன்: விமர்சனமும் விவாதமும்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி இரு தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விமர்சனமும் விவாதமும் பேசு பொருளாக ஆகியுள்ளது. ஏன் ?? மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் […]Read More

News Tamil News

2000 ஆண்டு வலியை கூறுவதில் என்ன தவறு.?

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்தது இந்த மாமன்னன். இப்படம் வெளியான பிறகு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் அமீரும் இந்த படம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், “திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வது […]Read More

News Tamil News

மாமன்னன் தந்த உதயநிதிக்கு நன்றி – முன்னாள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “மாமன்னன்”. இப்படத்தின் கதையானது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அவரின் வாழ்க்கையில், நடந்தது தான் மாமன்னாக வந்து நிற்கிறது என்கிறார்கள். இதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “நேத்து முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘மாமன்னன்’ படம் பற்றி பேசி வாராய்ங்க. 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். எனது […]Read More

News Tamil News

மாஸ் கிளப்பிய மாமன்னன்… முதல் நாள் வசூல்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இப்படம் சுமார் 700 திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல்நாளில் மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உதயநிதியின் சினிமா கேரியரில் முதல் நாள் வசூல் 6 கோடி என்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]Read More

News Tamil News

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த அதிரடி!

பாரியேறும் பெருமாள், கர்ணன் என இரு படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் […]Read More