Tags : Mark Antony First Look

News Tamil News

மிரட்டல் லுக் கொடுத்த விஷாலின் “மார்க் ஆண்டனி”!

விஷால் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் “மார்க் ஆண்டனி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நடிகர் விஷால் நடிக்கும் லத்தி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், AAA படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படமாக உருவாக இருக்கிறது “மார்க் ஆண்டனி”. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் எஸ் ஜே சூர்யா. […]Read More