Tags : marriage

News Tamil News

தொடர்ந்து வதந்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் –

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. கைவசம் நிறைய ப்ராஜெக்ட்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், டந்த சில தினங்களாக சாயபல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொல்லி, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த புகைப்படம் சிவகார்த்திகேயன் 21 படத்தின் பூஜையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் அவரும் இருக்கும் போது எடுத்த புகைப்படம். அதை வெட்டி […]Read More

News Tamil News

இசையமைப்பாளருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம்!?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இவருக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக செய்தி பரவியது. இது குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.சுரேஷ் குமார் கூறும்போது, ‘இது ஆதாரமற்றச் செய்தி. அதில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் நாளுக்கு நாள் புது புது வதந்தியாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.  Read More

News Tamil News

மோனிகாவை கரம் பிடித்த கவின்! பிரபலங்கள் வாழ்த்து!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு, பல ரசிகர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டவர் நடிகர் கவின். அடுத்தடுத்து சில படங்கள் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக தற்போது கோலிவுட்டில் வலம் வருகிறார் கவின். இந்நிலையில் நேற்று கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கவின்-மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் பலரும் கவினின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குனர் […]Read More

News Tamil News

இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கும் சிம்பு!?

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையோடு இருப்பவர் தான் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சிம்புவுக்கு ஒரு கோடீஸ்வர பெண்ணை திருமணத்திற்கு பேசி முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம் படித்திருக்கும் அந்தப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிம்புவின் தீவிர ரசிகை எனவும் அவருடைய தந்தை […]Read More

News Tamil News

சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்த விஜய்சேதுபதி!

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜே குமரனின் திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுயமரியாதை திருமண முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.Read More

News Tamil News

இந்த வருடத்தில் சிம்புவிற்கு திருமணம்!

நடிகர் சிலம்பரசன் தற்போது தனது நடிப்பில் தீவிரம் காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பையும் ஒருவழியாக முடித்துக் கொடுத்து விட்டார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தான் காதல் திருமணம் செய்யப்போவதில்லை ஆகையால் நீங்களே பெண் பாருங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் […]Read More

News Tamil News

டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம்.?

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில்ம் நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட இந்திய தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்கப்போவதாகவும், ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் இணையதளங்களில் பரவி […]Read More

News Tamil News

நீங்க தான் எனக்கு மகனா பொறக்கணும்… வடிவேல்

KPy மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர் தான் புகழ். அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார் புகழ். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த புகழ், தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன் காதலியான பென்சியாவை குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் புகழ். தனது வீட்டில் வைத்திருந்த மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்திற்கு கீழே மணமக்கள் ஜோடியாக நின்று ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் புகழ். […]Read More