Tags : master

News Tamil News

மாஸ்டர் படத்திற்கு பிறகு “விஜய்” ஃபேன் ஆகிவிட்டேன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் ஆண்ட்ரியா. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாஸ்டர் படத்திற்கு முன் விஜய்யோட எந்த படங்களையும் அவ்வளவாக பார்த்ததில்லை அதனால் எனக்கு அவ்வளவாக அவரைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்த படத்தில் அவருடன் நடித்த பிறகு நானே விஜய் ஃபேனாக மாறிவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது […]Read More

News Tamil News

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

தனக்கு ஹீரோ மட்டுமல்ல எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று கூறுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. விஜய்க்கு நிகராக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இச்சூழலில், பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் […]Read More