Tags : mithran jawahar

News Tamil News

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் – மடோனா!

தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தினை இயக்கி மிகப்பெரும் வெற்றி கொடுத்தவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இவர் அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பானது ஸ்காட்லாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி 15வரை அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தினைப் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது படக்குழு.Read More

News Tamil News

மாதவனை இயக்கும் திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்!

ராக்கெட்ரி படத்திற்குப் பிறகு அடுத்த படத்தில் இன்னும் கமிட் ஆகாமல் இருந்த மாதவன், தமிழில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தினை பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்து போக, இயக்குனர் மித்ரன் ஜவஹரை நேரில் அழைத்திருக்கிறார். தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்ல, உடனே ஒரு கதையை மித்ரன் கூற, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். மாதவனின் அடுத்த படம் பாலிவுட்டில் தான் இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், மித்ரனுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். இவர்கள் இணையும் படத்தின் […]Read More

News Tamil News

வதந்திகளை நம்ப வேண்டாம்.. திருச்சிற்றம்பலம் இயக்குனர் வேண்டுகோள்!

‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இதில் திருச்சிற்றம்பலம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. நூறு கோடி வசூலையும் வாரிக்குவித்தது. தற்போது இவர் அடுத்தப் படத்துக்கான பணிகளில் இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு பெரிய நடிகரின் படத்தை இவர் இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான […]Read More

News Reviews

Thiruchitrambalam Movie Review

Filmmaker Mithran Jawahar and actor Dhanush, who are illustrious for their breezy Rom-Com remakes from Telugu movies (Yaaradi Nee Mohini, Kutty and Uthamaputhiran), are back with their fourth outing – Thiruchitrambalam, which is fresh and original unlike their erstwhile works. The film, produced by Sun Pictures, features Prakash Raj, Bharathiraja, Nithya Menon, Raashi Khanna and […]Read More

News Tamil News

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளிவரும் திரைப்படம் தான் “திருச்சிற்றமபலம்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. படத்தினைக் குறித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் பேசும்போது, “ ‘கர்ணன்’ ஷூட்டிங் போது, தனுஷ் சார்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். நாங்க பேசிப்பேசி முழுக்கதையா ரெடி செய்தோம். நான் செல்வராகவன் […]Read More

News Tamil News

பிரம்மாண்டமாக நடைபெறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா ப்வானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷோடு கைகோர்த்திருக்கிறார் அனிருத். இப்படத்தின் ஒரு பாடலான “தாய் கிழவி..” எனத் தொடங்கும் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு […]Read More