பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் மோகன் ஜி… “செல்வராகவன் சார் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.. […]Read More
Tags : Mohan G
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ரதாண்டவம், போன்ற படங்களை இயக்கியவர் தான் மோகன் ஜி. திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு சில சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது நட்டி, கெளதம் வாசுதேவ் மேனனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி ஏற்க மாட்டோம். ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், […]Read More