Tags : MS Dhoni

News Tamil News

தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் – எம் எஸ்

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. இப்படத்தினை, தனது முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரன் எம் எஸ் தோனி. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், எம் எஸ் தோனியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய எம் எஸ் தோனி, “ எனது முதல் டெஸ்ட் போட்டி (2005) சென்னையில்தான் துவங்கியது. எனது அதிகபட்ச டெஸ்ட் […]Read More

News Tamil News

எம் எஸ் தோனியை தொடர்ந்து படத்தயாரிப்பில் இறங்கிய

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான எம் எஸ் தோனி சில மாதங்களுக்கு முன் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். தமிழ் படத்தை தனது முதல் தயாரிப்பாகவும் அறிவித்தார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார். படத்திற்கு எல் ஜி எம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது., இந்நிலைஇல் பிரபல ஆல் ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜாவும் படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். ‘பச்சாதர் கா […]Read More

News Tamil News

தோனி தயாரிப்பில் தளபதி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தளபதி விஜய். தயாரிப்பாளர் யார் என்று இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இப்படத்தினை புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய எம் எஸ் தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் […]Read More