Tags : mysskin

News Tamil News

நான் கண்ணால பார்த்த ஒரு லெஜண்ட் “விஜய்”

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் “லியோ”. கலவையான விமர்சனத்தை தாண்டி படம் வெற்றிகரமாக 500 கோடி வசூலை தாண்டியது. படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசும் போது, “ இந்தியாவிலேயே இப்படியொரு சூப்பர் பன்சுவாலிட்டி கொண்ட நடிகர் விஜய் மட்டும் தான். திரையில் மட்டும் இல்லை ரியலாகவும் விஜய் ஹீரோ தான். எல்லோரையும் ஈர்க்கும்படி விஜய்யிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது எனத் […]Read More

News Tamil News

அடுத்த மாதம் துவங்கும் மிஷ்கின் – விஜய்

மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தினை இயக்கி முடித்து வைத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டம் போட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; எல்லை மீறி

இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ”தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்” என்றார். விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசிவிட்டதாக […]Read More

Reviews

Maaveeran Movie Review

Actor Sivakarthikeyan’s sound judgment of savouring the tastes of his fans has never missed to disappoint him. Sometimes, he has attempted to step outside his comfort zone and add some movies to his socio-commercial genres. This includes Velaikkaran and Hero, where the results have been mixed. It is pretty evident that SK has taken scrutinizing […]Read More

News Tamil News

ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதி… அடித்து

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக தற்போது வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் யாரோடு என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருக்கிறார். ஜெயிலர் படத்தினை முடித்ததும் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த படத்தை முடித்து, அடுத்ததாக லோகேஷ் […]Read More

News Tamil News

தளபதி 67″ல் அடுத்தடுத்து இணைந்த பிரபலங்கள்

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மலையாள […]Read More

News Tamil News

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” பட படப்பிடிப்பு நிறைவு!!

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் […]Read More

News Tamil News

மாவீரன் அப்டேட் வேணுமா.? அப்போ இங்க வாங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் “மாவீரன்”. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தொடங்கப்பட இருக்கிறது. ஒரே ஷெட்யூலில் படத்தினை முழுக்க முடிக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு. விருமன் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை முடித்ததும் நாயகி அதிதி ஷங்கர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.  Read More

News Tamil News

நிர்வாண காட்சி நீக்கம்.. குடும்ப படமாகிறது “பிசாசு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான “பிசாசு”. இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து “பிசாசு 2” படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, அஜ்மல் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கின்றனர். மேலும், விஜய் சேதுபதி இப்படத்தில் ஹெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறாராம். சுமார் 15 நிமிடங்கள் நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்திருக்கிறாராம். ஆனால், இந்த காட்சிகளை மிஷ்கின் நீக்கிவிட்டாராம். இப்படத்தை குழந்தைகள் ரசிக்கும் படமாக மாற்றியிருக்கிறாராம் மிஷ்கின். அதனாலேயே […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்!?

அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. பரத் ஷங்கர் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணியும் இப்படத்தில் தோன்றவிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில். வெளியாகும்..  Read More