Tags : naga chaithanya

News Tamil News

10 கோடியை கூட எட்டாத “கஸ்டடி”; கவலையில்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி கடந்த 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கஸ்டடி”. இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வெளியான இத்திரைப்படம், முதல் நாள் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து திரையரங்குகளில் எண்ணிக்கை குறைந்ததால் பாக்ஸ் ஆபீசில் பெரும் அடி விழுந்தது. இதுநாள் வரை மொத்தமாக 9.78 கோடி ரூபாய் […]Read More

News Tamil News

விஜய் மறுத்த கதாபாத்திரத்தை நடிக்கும் ஹீரோ; “காமெடி

தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் மிரட்டினார் அருண் விஜய். பிறகு அவருடைய மார்க்கெட்டே வேறு லெவலுக்கு சென்றது. இந்தப் படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவியத் துவங்கியது. ஆனால், இவர் ஹீரோவாக நடிக்கவே ஆசையென்பதால் வில்லன் பாத்திரத்தை ஏற்க மறுக்கிறார். தற்போது, தெலுங்கில் நாக சைதன்யா வைத்து இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு அப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் […]Read More