மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30 ஆம் தேதியும் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வெளியானது. படம் வெளியானதில் இருந்து இரு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இரு படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகின்றன. ‘நானே வருவேன்’ வரும் 30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் […]Read More
Tags : nane varuven
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளியானது. ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இப்படம். இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். படத்திற்கான வசூலை எளிதில் எந்த தயாரிப்பாளரும் கூற தயங்கும் நிலையில், […]Read More
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து, அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படமான நானே வருவேன் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்துள்ளார். இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து செல்வராகவன் தனது […]Read More
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் இம்மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தினை வரும் 29ஆம் […]Read More
கலைப்புலி தாணு தயாரிப்பில் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க “நானே வருவேன்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது என தனுஷ் தெரிவித்துள்ளார். மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் […]Read More
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர […]Read More