Tags : Natchathiram nagarkirathu

News Tamil News

உங்கள் இயக்கத்துல இது தான் பெஸ்ட்… பா

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். “உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை, இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப […]Read More

News Tamil News

’ஜெய்பீம்’ என்ற வார்த்தை தான் என்னை இங்கு

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நட்சத்திரம் நகர்கிறது”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், வெற்றிமாறன், சசி, வெங்கட்பிரபு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, கே ஈ ஞானவேல்ராஜா ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித், “ ‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது.  நான் யாரையும் […]Read More

News Tamil News

பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு “A”

பா ரஞ்சித் இயக்கி தயாரித்து இம்மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் திரைப்படம் தான் ”நட்சத்திரம் நகர்கிறது”. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு “ஏ” தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், சில பல கட் செய்தால் மட்டுமே ஏ சான்றிதழ் கொடுக்கப்படும் எனவும் கூறி, அது கட்’களை செய்த பிறகே ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.  Read More