Tags : Natty

Reviews

யூகி விமர்சனம்

நட்டி, கதிர், ஆனந்தி, நரேன், பிரதாப் போத்தன், பவித்ரா லக்ஷ்மி, ஜான் விஜய், வினோதினி வைத்தியநாதன் நடிப்பில், ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில், ரஞ்சின் ராஜ் இசையில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யூகி”. பாக்யராஜ் இக்கதையை எழுதியுள்ளார். கதைப்படி, சாலையில் நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆன பிரதாப்போத்தன், தனியார் துப்புறியும் நிபுணரான நரேனிடம் உதவி கேட்கிறார். நரேனுக்கு உதவி செய்ய சஸ்பென்ட்டில் […]Read More

News Tamil News

வெளியானது பகாசூரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. இப்படத்தினைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகி வரும் “பகாசூரன்” படத்தை இயக்கி வருகிறார். சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

இந்தியை ஏற்க மாட்டோம்.ஆனால், இந்தி படங்கள் இயக்க

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ரதாண்டவம், போன்ற படங்களை இயக்கியவர் தான் மோகன் ஜி. திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு சில சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது நட்டி, கெளதம் வாசுதேவ் மேனனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி ஏற்க மாட்டோம். ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், […]Read More