நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், விஜய்யின் மார்க்கெட்டை வைத்து படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காரணம் என்ன என விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். சஜ்ஜன் என்பவர் இந்திய விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டு ”இதில் எனக்கு […]Read More
Tags : Nelson
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை கண்டு அதிர்ந்த ரஜினிகாந்த், தனது படத்திற்கு ஒவ்வொரு பணிகளையும் கவனமாக கவனித்து வருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினி 169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் […]Read More