Tags : netfilx

News Tamil News

இந்தியன் 2” டிஜிட்டல் உரிமை 220 கோடிக்கு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார், 220 கோடி ரூபாய்க்கு இப்படத்தினை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்து […]Read More

News Tamil News

மாமன்னன் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா.!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்… இது தான் உதயநிதி நடிப்பில் வெளிவர இருக்கும் கடைசி திரைப்படமாகும். தமிழக அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் உதயநிதி. இந்நிலையில், […]Read More