Tags : netflix

News Tamil News

நெட் பிளிக்ஸில் வெளியாகிறது மாமன்னன்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் மாமன்னன். விமர்சனத்தையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திய இப்படம் அநேக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படத்தை மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி. இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் தேதி மாமன்னன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

இந்த வாரம் ஓடிடி’யில் வெளியாகும் படங்கள்… ஒரு

மைக் – ஐ.எம்.டி.பியில் 9.2 புள்ளிகளைப் பெற்ற மலையாளப் படம். சினி ஆப்ரகாம், டயானா ஹமீது, ஜினு ஜோசப் நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணு சிவபிரசாத் இயக்கியுள்ளார். சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. பிம்பிசாரா – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன், ஷீலா குமார் நடிப்பில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி […]Read More

News Tamil News

25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு

சில தினங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார்.. இந்த காதல் திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சென்னையை அடுத்த ஒரு நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இத்திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். அதற்காக, திருமண நிகழ்விற்கான அனைத்து செலவுகளையும் (கோடிக்கணக்கில்) கவனித்துக் கொண்டது நெட்ஃப்ளிக்ஸ். விரைவில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் திருமண வீடியோவை வெளியாக இருக்கிறது. இந்நிலையில், […]Read More