Tags : New production

News Tamil News

கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் & அனிருத்.. இது வேற

சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் இசையமைத்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. படத்தையும் தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார்களாம். அந்த நிறுவனத்தில் இருந்து வருடத்திற்கு ஒரு படத்தை தயாரிக்கவும், அந்த படம் இயக்குனரின் முழு சுதந்திர படைப்பாக இருக்கும்படியாகவும் திட்டம் தீட்டிருக்கின்றனர் இருவரும். நல்ல கதை அமைப்போடு இருக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து […]Read More