Tags : Nitham Oru Vanam Movie Review

Reviews

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

அசோக் செல்வன், ரித்து வர்மா, ஷிவாதமிக்க, அபர்ணா பாலமுரளி, சிறப்பு தோற்றத்தில் முக்கிய நடிகர், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில், ர.கார்த்திக் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையில் உருவாகியுள்ள படம் “நித்தம் ஒரு வானம்”. ஸ்ரீநிதி திருமலா மற்றும் வயக்காம் 18 இனைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தரண் பின்னணி இசை அமைத்துள்ளார். கதைப்படி, கதைக்குள் சுவாரஸ்யமான மற்றும் பல விதான எமோஷன்களோடு இரண்டு கதை… படத்தின் கதை என்று பார்த்தல், மிகவும் சுத்தமாகவும் இண்ட்ரோவர்ட்டாகவும் வளம் […]Read More