சில வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். இப்படம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதை கவர்ந்த படமாக இன்னமும் இருந்து வருகிறது. இப்படத்தில், மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடியாக இருந்தனர் நிவின் பாலியும் சாய் பல்லவியும். இப்படியும் நாம் காதல் செய்யலாம் என்ற ஏக்கம் கொள்ளும் அளவிற்கு மிகவும் ரசனை கலந்த படமாக வெளிவந்து வெற்றி கண்ட படத்தின் ஜோடி மீண்டும் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், தாரம் என்ற படத்தின் மூலம் […]Read More
Tags : Nivin Pauly
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இதற்கான பிற நடிகர், நடிகைகளின் தேர்வை இயக்குனர் லோகேஷ் செய்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என நால்வர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருத்விராஜ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப் […]Read More
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்க் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக பல கோடிகளுக்கு கல்லா கட்டி வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்நிலையில், நிவின் பாலி நடிக்கும் மலையாள படம் ஒன்றிற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் அனிருத். இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் அனிருத். இயக்குன ஹனீப் அதேனி இப்படத்தை இயக்கவிருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. Read More
Actor Nivin Pauly’s production ‘Mahaveeryar’ starring him alongside Lal, Asif Ali, and a few more prominent actors in the star cast is directed by Abrid Shine. The movie endorses a new-fangled plot that assembles two different storylines from different points in time. The first story is about a King (Lal) in ancient times, where his […]Read More