இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என நட்சத்திரங்களில் சிலரின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. வெளியான மிகக் குறைவான நேரத்திற்குள்ளாக 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க மினிட்ஸை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.(ஸ்ட்ரிமீங் மினிட்ஸ் என்பது ஒரு […]Read More
Tags : OTT
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது நிறைய சென்சார் கட் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் ஒரிஜினல் காட்சிகளோடும் சென்சார் கட் செய்யப்படாத காட்சிகளுடனும் வெளியாக இருக்கிறது. இந்த வெர்ஷனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஜீ5 ஓடிடி […]Read More
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் வாரிசு. தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றிவாகை சூடிக் கொண்டது வாரிசு. இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியது. வரும் 22ஆம் தேதி இப்படத்தினை ஓடிடி’யில் வெளியிட நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் […]Read More
மைக் – ஐ.எம்.டி.பியில் 9.2 புள்ளிகளைப் பெற்ற மலையாளப் படம். சினி ஆப்ரகாம், டயானா ஹமீது, ஜினு ஜோசப் நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணு சிவபிரசாத் இயக்கியுள்ளார். சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. பிம்பிசாரா – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன், ஷீலா குமார் நடிப்பில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி […]Read More
வத்திகுச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்ஸ்லி அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க “டிரைவர் ஜமுனா” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுனராக நடித்துள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. Read More
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30 ஆம் தேதியும் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வெளியானது. படம் வெளியானதில் இருந்து இரு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இரு படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகின்றன. ‘நானே வருவேன்’ வரும் 30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் […]Read More
இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இதோ…. 1. வெந்து தணிந்தது காடு (தமிழ்) – செப். 15 2. சினம் (தமிழ்) – செப். 16 3. டூடி (தமிழ்) – செப். 16 4. Saakini Daakini (தெலுங்கு) – செப். 16 5. Nenu Meeku Baaga Kavalasinavadni (தெலுங்கு) – செப். 16 6. Neenu Leni Naa Prema Katha (தெலுங்கு) – செப். 16 7. […]Read More
அறிமுக இயக்குனர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாலை நேர மல்லிப்பூ” . இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வசந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய கே எஸ் ரவிக்குமார், “ ட்ரெய்லரை பார்க்கும் போது மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. 21வயது உடைய இளைஞர் எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்று.? படத்தின் […]Read More