Tags : p vasu

News Tamil News

சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான்… கலகலப்பான டப்பிங்கில்

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள், டப்பிங்க் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் […]Read More

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “சந்திரமுகி 2” டீம்!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பி வாசு. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், செப்டம்பர் மாதம் 15 […]Read More

News Tamil News

கங்கா கதாபாத்திரத்தில் இவரா.? சந்திரமுகி 2 படத்தின்

லாரன்ஸ் நடிக்க பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “சந்திரமுகி 2”. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், சரத்குமார், ராதிகா, வடிவேலு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. சந்திரமுகி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சந்திரமுகி 2-ல் முக்கியமான கதாபாத்திரமான ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடிக்கப் போவது யார், என்று […]Read More

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் […]Read More

News Tamil News

பி வாசு – ராகவா லாரண்ஸ் –

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் பி வாசு. இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் […]Read More