கமல்ஹாசன் நடித்து தயாரித்துவரும் படம் “விக்ரம்”. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பா ரஞ்சித். அப்போது பேசிய இவர், “ கமல் சார் நடித்த அனைத்து படங்களும் மிகவும் பிடிக்கும். விரைவில் அவருடன் ஒரு படத்தின் இணைகிறேன். விருமாண்டி படத்தினை போல ஒரு படம் […]Read More
Tags : pa ranjith
பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.ன் வரும் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படமும் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதால் படத்திற்கு மைதானம் என டைட்டில் வைத்துள்ளார்களாம். இந்தியா முழுவதும் உள்ள சில முக்கியமான மைதானங்களில் இதன் படப்பிடிப்பை […]Read More