Tags : pa ranjith

News Tamil News

’ஜெய்பீம்’ என்ற வார்த்தை தான் என்னை இங்கு

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நட்சத்திரம் நகர்கிறது”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், வெற்றிமாறன், சசி, வெங்கட்பிரபு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, கே ஈ ஞானவேல்ராஜா ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித், “ ‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது.  நான் யாரையும் […]Read More

News Tamil News

பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு “A”

பா ரஞ்சித் இயக்கி தயாரித்து இம்மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் திரைப்படம் தான் ”நட்சத்திரம் நகர்கிறது”. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு “ஏ” தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், சில பல கட் செய்தால் மட்டுமே ஏ சான்றிதழ் கொடுக்கப்படும் எனவும் கூறி, அது கட்’களை செய்த பிறகே ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.  Read More

News Tamil News

நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை

இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன் மற்றும் எம் ராஜேஷ் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ” விக்டிம்”. இப்படம் சோனி லைவ்வில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நட்டி, தம்பி ராமையா, நாசர், அமலாபால், கலையரசன், பிரசன்னா மற்றும் குரு சோம சுந்தரம் என மிக முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11மணிக்கு இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறதாம். […]Read More

News Tamil News

சீயான் -பா ரஞ்சித் ; இன்று படப்பிடிப்பு

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை நடத்திக் கொண்டிருந்தார் இயக்குனர் விக்ரம். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. […]Read More

Special Ariticles

When fans turn filmmakers

Kamal Haasan turned lead actor in 1973. Rajinikanth made his acting debut in 1975. Lokesh Kanagaraj and Nelson, the directors of their upcoming films, Vikram and Thalaivar 169, were born in 1981 and 1984. Many contemporaries of Lokesh and Nelson, including directors like Karthik Subbaraj and Pa Ranjith were born in the 80s, and it […]Read More

News Tamil News

சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த சேத்துமான் பாராட்டப்படுவது உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித். நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக […]Read More

News Tamil News

வேட்டுவம்; படுபயங்கரமான கேங்க்ஸ்டர் படத்தை இயக்கும் பா

தற்போது பா ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் படத்தினை இயக்கவிருக்கிறார். இதற்கு நடுவில் தன்னுடைய அடுத்த படத்தின் போஸ்டரையும் படத்தலைப்பும் வெளியிட்டார். வேட்டுவம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை விரைவில் ஆரம்பிக்க பா ரஞ்சித் முடிவெடுத்துள்ளாராம். இது கபாலி படம் போல் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக உருவாக்க இருக்கிறாராம் பா ரஞ்சித். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் […]Read More

News Tamil News

விருமாண்டி போல ஒரு படம்; விரைவில் கமலுடன்

கமல்ஹாசன் நடித்து தயாரித்துவரும் படம் “விக்ரம்”. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பா ரஞ்சித். அப்போது பேசிய இவர், “ கமல் சார் நடித்த அனைத்து படங்களும் மிகவும் பிடிக்கும். விரைவில் அவருடன் ஒரு படத்தின் இணைகிறேன். விருமாண்டி படத்தினை போல ஒரு படம் […]Read More

News Tamil News

பா ரஞ்சித் – விக்ரம் இணையும் படத்திற்கு

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.ன் வரும் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படமும் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதால் படத்திற்கு மைதானம் என டைட்டில் வைத்துள்ளார்களாம். இந்தியா முழுவதும் உள்ள சில முக்கியமான மைதானங்களில் இதன் படப்பிடிப்பை […]Read More