Tags : pathaan

News Tamil News

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்.. கோடிகளை அள்ளும்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பதான். இந்த படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சக்கை போடு போட்டது பதான். இந்நிலையில், நேற்று முன்தினம் வரை சுமார் 780 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]Read More

News Tamil News

6 நாட்களில் இத்தனை கோடியா.? வசூல் வேட்டை

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி ஜனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பதான். ஒரு பெரும் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி வெளியாகி மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது பதான். படத்தின் விமர்சனங்களும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பதால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் முதல் 6 நாள்கள்(திங்கள்கிழமை வரை) முடிவில் பதான் திரைப்படம் ரூ. 591 கோடி […]Read More

News Tamil News

பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில்

கடந்த 2022ம் ஆண்டு ஹிந்தி திரையுலகிற்கு ஏதோ சாபம் கிடைத்து விட்டது போல் இருந்தது. காரணம் ஆண்டு முழுக்க 1 படம் கூட ஹிட் அடிக்காத நிலையில் தான் ஹிந்தி சினிமா தத்தளித்து வந்தது. அதில் வெளியான பல படங்கள், ஹிந்து மதத்தை பிறப்பும் படங்களாகவே இருந்தது. மேலும், காவி நிறத்தையோ, மற்ற மதத்தையோ தூக்கி பேசும் நடிகர்களின் படமோ “BOYCOTT” படங்களாக வெளியானது. காரணம் ஒன்றிய அரசின் அரசியல் என்று வெளிப்படையாகவே தெரியும். இதெல்லாம் ஒரு […]Read More

News Tamil News

அதிரி புதிரி வெற்றியில் “பதான்”

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க உருவாகி நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பதான். இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கின்றனர். படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, இன்றைய தினம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் திரையில் […]Read More

News Tamil News

பதான் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒன்றில், அரைகுறை ஆடையுடன் தீபிகா படுகோன் ஆடிய நடனம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அந்த நடனத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக அணிந்த ஆடையானது, காவி நிறத்தில் இருந்தது என்பது தான். வட மாநிலங்களில் இதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர்கள் ஆங்காங்கே கிழிக்கவும் தொடங்கினர் வட மாநிலத்தவர்கள் சிலர். இன்று […]Read More

News Tamil News

ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

ஷாருக்கான்,, தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிக்கியிருக்கிறது இப்படம். ட்ரெய்லர் மிரட்டும் சண்டைக் காட்சிகள் பல இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More